"வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி" தொழிலதிபர், ,நிலக்கிழார், பெரும் செல்வந்தர்கள் சார்ந்து இயங்கவில்லை, மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் இக்கட்சியின் வளர்ச்சிக்கான தங்களின் பங்களிப்பை நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம்.